யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்

Date:

யாழ்ப்பாணத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

அளவெட்டி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் தனது வீட்டில் படுக்கையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துளள்னர்.

spot_imgspot_img

More like this
Related

பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பாதுகாக்க மீனவ அமைப்புகள் கூட்டிணைவு தீர்மானம்

பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பாதுகாப்பது தொடர்பில் மீனவ அமைப்புகள் கூட்டிணைந்து தீர்மானம்...

மாவீரர் தினம் – தியாக தீபம் திலீபன் சிலை விவகாரம் – யாழ் மாநகர சபையில் கடும் அமளி –

மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாடுகள் மற்றும் தியாக தீபம் திலீபனின் சிலை...

2026/2027 ஆண்டிற்கான அளவீட்டு உபகரணங்களை முத்திரையிடும் நடவடிக்கை

1995 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க அளவீட்டு அலகுகளும், நியமங்களும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்