spot_imgspot_img

இந்தியா

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கே.பாக்யராஜ் உடல் தகனம்

இயக்​குநரும், நடிகரு​மான கே.​பாக்யராஜ் உடல் 72 குண்​டு​கள் முழங்க அரசு மரி​யாதை​யுடன் சென்​னை​யில் நேற்று தகனம் செய்​யப்​பட்​டது. பிரபல இயக்​குநரும், நடிகரு​மான கே.​பாக்​ய​ராஜ் கடந்த 27ஆம் திகதி காலை நடைப​யிற்சி சென்​று​விட்டு வீட்​டுக்கு...

கூட்டணியை வைகோ முறித்த 24 மணி நேரத்தில் திமுகவில் இணைந்த 150 மதிமுக மூத்த தலைவர்கள்

தி​முக கூட்​ட​ணி​யில் இருந்து மதி​முக வில​கு​வ​தாக வைகோ அறி​வித்த அடுத்த 24 மணி நேரத்துக்​குள், மதி​முக​வின் மூத்த தலை​வர்​கள் உள்​ளிட்ட 150-க்​கும் மேற்​பட்ட முக்​கிய நிர்​வாகி​கள் திமுக​வில் நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக இணைந்​தனர். கடந்த 2022-ம்...

பெங்களூருவில் பெற்றோரை கொன்றுவிட்டு தப்பிச் சென்ற மகள் புதுச்சேரியில் கைது

பெங்களூருவில் காதல் மற்றும் கடன் விவகாரத்தில் தாய், தந்தை, தங்கையை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த இளம் பெண் புதுசேரியில் கைது செய்யப்பட்டார். தலைமறைவாகவுள்ள காதலனை போலீஸார் தேடி வருகின்றனர். பெங்களூருவில் உள்ள கே.ஆர்.புரத்தை...

“என்னை எங்கேயும் தேட வேண்டாம்..!” – விஜய்யின் குட்டி கதைக்கு மு.க.ஸ்டாலின் பதில்

தமிழக சட்டப்பேரவையில் விஜய் சொன்ன ‘அப்பாவைக் காணோம்’ குட்டிக் கதை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், “என்னை எங்கேயும் தேட வேண்டாம்; நான் மக்கள் மனதில் இருக்கிறேன்,” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...

சகோதரியின் சந்தேகத்தால் வெளிச்சத்துக்கு வந்த புனே கொலை

மகா​ராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் இயக்​குநர் கேதன் விஷால் அகர்​வால்​(25). இவருக்கு சியா கோயல் (20) என்ற பெண்​ணுடன் திரு​மணம் நிச்​ச​யிக்​கப்​பட்​டது. ஆனால் இவருக்கு இந்த திரு​மணத்​தில் விருப்​பம் இல்​லை....

அண்மைய செய்திகள்

spot_imgspot_img