spot_imgspot_img

விளையாட்டு

T20 WC : சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வென்றது அமெரிக்கா

நடப்பு ரி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் - ஏ’ பிரிவு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் வென்றது அமெரிக்கா. இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் 159 ரன்கள் எடுத்தன....

ரி20 உலகக்கோப்பை: தென்னாபிரிக்க பந்துவீச்சில் காலியானது இலங்கை!

ரி20 உலகக்கோப்பை போட்டியில் இலங்கை தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வெறும் 77 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடக்கும் குரூப் டி பிரிவு ஆட்டத்தில் இலங்கை- தென்னாபிரிக்க அணிகள் மோதி வருகின்றன. இதில் நாணயச்சுழற்சியில்...

சனத் ஜயசூர்யாவின் தாயார் காலமானார்!

இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூர்யாவின் தாயார் பிரீதா ஜெயசூர்யா காலமானார். அவருக்குசு 80 வயது. மாத்தறை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக சனத்...

இந்திய அணி பயிற்சியாளர் பதவி: மோடி, ஷாருக்கான் பெயரில் போலி விண்ணப்பங்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா, ஷாருக் கான் மற்றும் தோனி பெயரில் 3400 போலி விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலை...

பங்களாதேஷ் புதுவரவு… கவனிக்க வைக்கும் ‘ரிஸ்ட் லெக்’ ஸ்பின்னர் ரிஷாத் ஹொசைன்!

மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறவிருக்கும் ரி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பங்களாதேஷ் அணியில் ரிஷாத் ஹொசைன் என்ற உயரமான ரிஸ்ட் லெக் ஸ்பின்னரை அணியில் சேர்த்துள்ளனர். ரிஷாத் ஹொஹுசைனுக்கு வயது 21 தான்....

அண்மைய செய்திகள்

spot_imgspot_img