spot_imgspot_img

மலையகம்

இராகலை தோட்டத்தில் 16 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை

இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை தோட்டம் 2ம் பிரிவில் 16 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் இன்று (12) அதிகாலை 3.45 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வீடுகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகின. இந்த...

விறகு சேகரிக்க சென்று காணாமல் போன இளைஞனை தேடும் பணி தீவிரம்!

விறகு சேகரிக்கச்சென்று காணாமல் போன இளைஞனை மோப்ப நாயின் உதவியுடன் தேடும் பணியில் பொகவந்தலாவ பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து ஈடுபட்ட போதும் இதுவரையில் கண்டு பிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலாவ குயினா...

பலாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் 36 பேருக்கு தொற்று!

பலாங்கொட பின்னவலவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையின் 36 தொழிலாளர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று இம்புல்பே சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

கூரையிலிருந்து தவறிவிழுந்தவர் உயிரிழப்பு!

தேயிலை தொழிற்சாலையின் உரக்களஞ்சியசாலையின் மேற்கூரையிலிருந்து தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபோட்சிலி தோட்ட தேயிலை தொழிற்சாலையின் உரக்களஞ்சியசாலையின் கூரை திருத்த பணியில் ஈடுபட்டிருந்தவரே இவ்வாறு உயிரிழந்தார். 3...

மஸ்கெலியா நகரில் உயிரிழந்தவருக்கும் கொரோனா!

மஸ்கெலியாவை சேர்ந்த ஒருவர் திடீரென உயிரிழந்த நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 51 வயதான ஒருவர் திடீர் சுகவீனமடைந்த நிலையில், மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்....

அண்மைய செய்திகள்

spot_imgspot_img