நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றும் வழிமுறைகள்!
நோய் எதிர்ப்பு மண்டலம் திசுக்கள் மற்றும் உறுப்புக்களுடன் சேர்ந்து கிருமிகளை எதிர்த்து போராடும். இத்தகைய நுரையீரலில் சளியின் தேக்கம் அதிகரித்தால், அதனால் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். நமது உடலின் பாதுகாப்பு சுவர் தான்...