spot_imgspot_img

தமிழ் சங்கதி

சாணக்கியனிடம் பணவசதியுள்ளது; வாலிபர் முன்னணி பொறுப்பை வழங்குங்கள்: சிறிதரன் சர்ச்சை பரிந்துரை!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணி தலைவராக இரா.சாணக்கியனை நியமிக்க வேண்டும். அவரிடம் பண வசதியுள்ளது. அவர் நன்றாக வேலை செய்வார் என சிபாரிசு செய்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன். இலங்கை தமிழ்...

சாணக்கியனை கிழக்கு முதலமைச்சர் வேட்பாளராக்கினால் முஸ்லிம்களின் ஆதரவை பெறலாம்: சிறிதரன் யோசனை!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசாவும், கிழக்கு மாகாணசபை வேட்பாளராக இரா.சாணக்கியனும் களமிறக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் யோசனை தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு...

தமிழ் அரசு கட்சி செயலாளர் விவகாரத்தால் வடக்கு, கிழக்கு சர்ச்சை!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளரை நிரந்தரமாக்கும் எந்த முயற்சியையும் இப்போதைக்கு எடுப்பதில்லையென இலங்கை தமிழ் அரசு கட்சி தீர்மானித்துள்ளது. முக்கிய பதவிகளை வடக்கிற்கு வழங்கும் விமர்சனம் கிழக்கில் ஏற்படலாமென்பதால், எதிர்வரும் மாகாணசபை...

கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீள இணைய முயற்சி!

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற இருவர், மீளவும் கூட்டமைப்பில் இணைந்து கொள்ள தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் இருந்து தனிநபர்களாக பிரிந்து சென்றவர்கள், இப்பொழுது அமைப்பாகி மீள முயற்சித்து...

கட்சியின் கோபக்காரர்களுடன் உறுப்பினர்களும் கதைக்க முடியாது: கஜேந்திரன் ‘குபீர்’ உத்தரவு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் முரண்பட்ட யாருடனும் கதைக்கக் கூடாதென, முன்னணியின் உறுப்பினர்களிற்கு கண்டிப்பான கட்டளை வழங்கியுள்ளார் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன். இந்த உத்தரவினால், உறுப்பினர்கள் பலர் தலையில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். யாழ் மாநகரசபையில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img