மகரகமவிலுள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான 910 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதான அந்த வங்கியின் முன்னாள் அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒருவர் ஆவார்.
இந்த...
கொழும்பு நகராட்சி மன்றத்தின் முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவர் வாகன மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 56 வயதான முன்னாள் உறுப்பினர் ஆவார்.
வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து,...
வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் ஒரே குடும்பத்தைசேர்ந்த 6 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்றயதினம் இரவு 11 மணிளவில் வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் கத்திகளுடன் உட்புகுந்த...
வைத்தியர்களிற்கான இலச்சினையை தமது வாகனத்தில் ஒட்டியபடி பயணித்த 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நாரஹேன்பிட்டி, விஜேராம மாவத்தை, மற்றும் கொழும்பு, கோட்டை...
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் பின் வீதியில் பயணத் தடை வேளையிலும் கட்டுப்பாடுகளை மீறி சட்டவிரோதமாக இயங்கி வந்த பிரபல மதுபானசாலை யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான புலனாய்வு பிரிவினருக்கு...