வாகன மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

Date:

கொழும்பு நகராட்சி மன்றத்தின்  முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவர் வாகன மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் 56 வயதான முன்னாள் உறுப்பினர் ஆவார்.

வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து, அதன்மூலம் வாகனம் ஒன்றை பொருத்திதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

54 வயது பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு- பொலிஸார் விசாரணை

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணபதிபுரம் – மல்வத்தை 04...

ஊடகவியலாளர் நம்பிக்கை நிதிய திட்ட முன்மொழிவு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிப்பு

சிலோன் மீடியா போரத்தினால் (Ceylon Media Forum) வடிவமைக்கப்பட்டுள்ள "இலங்கை ஊடகவியலாளர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்