யாழ் நாவற்குழியில் அண்மைக் காலமாக தொடர் களவு கொள்ளைகள் இடம்பெற்று வந்த நிலையில் ஏற்கனவே இப் பகுதி இளைஞர்களின் செயற்பாட்டால் பலர் மடக்கிப் பிடிக்கப்பட்டு சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
நாவற்குழியில் பல வீடுகளில் ஆட்களில்லாத...
யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்களின் மற்றும் நோயாளிகளின் தொலைபேசிகளை திருடிவந்த கும்பல் கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளனர்.
இன்று காலையில் தொலைபேசி திருடுவதற்கென தனது மோட்டார் சைக்கிளை வெளியில் விட்டு நுழைவாயினுள் வந்த திருடன்...
கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து ஒட்சிசன் சிலிண்டர்களை திருடிய குற்றச்சாட்டில், அந்த வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் இணைக்கப்பட்ட சுகாதார பணியாளரை மருதானை பொலிசார் கைது செய்துள்ளனர்.
43 வது விடுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த...
சடங்கு செய்ய வேண்டுமென வழிபாட்டிடமொன்றிற்கு அழைத்து சென்று பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மந்திரவாதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
45 வயதான பெண்ணொருவரே பாதிக்கப்பட்டுள்ளார். 60 வயதான மந்திரவாதியை, காலி மாவட்டத்தின் வாண்டுரம்ப பொலிசார்...
தொண்டமானாறு கடலின் ஊடாக கொண்டு வரப்பட்ட 131.8 கிலோ கஞ்சாவை ஊரிக்காட்டு இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
இன்றைய தினம் அதிகாலை குறித்த கடல் பரப்பின் ஊடாக கொண்டுவரப்பட்டு கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த...