புங்குடுதீவு பதினொராம் வட்டாரத்தில் வாழ்ந்து வருகின்ற சண்முகம் என்பவருக்கு சொந்தமான சினைப்பசுவொன்று இறைச்சிக்காக கடத்தப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக நேற்று காலையில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்களிடம் தகவல் வழங்கப்பட்டிருந்தது.
விரைந்து...
முல்லைத்தீவு மாத்தளன் மற்றும் இரணைப்பாலை பகுதிகளை சேர்ந்த சாலை சிறுகடலில் இறால் பிடித்து வரும் மீனவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது நால்வர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் சம்பவத்துடன் தொடர்புடைய...
மானிப்பாய் பகுதியில் பயணக்கட்டுப்பாட்டு நேரத்தில் சிவில் உடையில் சென்ற பொலிசாருக்கு மதுபானம் விற்க முயன்ற ஆசாமி சிக்கினார்.
பயணத்தடை சமயத்தில் வீட்டில் வைத்து அதிக விலைக்கு மதுபானம் விற்கும் மானிப்பாய் நபர் குறித்து பொலிஸ்...
யாழ்ப்பாணம் பலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடமையாற்றும் இராணுவச் சிப்பாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று பலாலி படைத்தளத்தில் உள்ள விகாரை ஒன்றில் இடம் பெற்றுள்ளது.
தற்கொலை புரிந்த இராணுவச் சிப்பாய்...
நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில் உள்ள போது தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் வாள் வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று மதியம் 12 மணியளவில் கொடிகாமம் கரம்பகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கரம்பகம்...