யாழில் கடத்தப்பட்ட இரண்டு சிறுமிகளும் மீட்பு: ஊர்காவற்துறை இளைஞர்கள் கைது!
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து இரண்டு சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளன். கோப்பாய் பிரதேசத்திலிருந்த அவர்கள் கடத்தி வரப்பட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தனர். சிறுமிகளின் காதலர்களும் கைது செய்யப்பட்டனர். பொலிசாருக்கு கிடைத்த தகவலின் பேரில்...