நிரந்தர இருப்பிடத்தை கோரி செங்கலடி – சவுக்கடி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு- ஏறாவூர்ப் பற்று செங்கலடி- சவுக்கடி கரையோரப் பிரதேசத்தில் அரசாங்க காணிகளில் சட்டவிரோதமாக குடியமர்ந்துள்ளவர்கள் தமக்கு சட்டபூர்வ ஆவணம் வழங்ககப்படவேண்டுமெனக்கோரி இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பிரதேசத்திலுள்ள அரசாங்க காணிகளில் கடந்த சில வருடங்களுக்கு...