♦ அ. குணபாலன்
தியாகி துரோகிப் பட்டம் கொடுக்கும் தலைமைப்பொறுப்பை இப்பொழுது திருவாளர் நிலாந்தன் ஏற்றுக் கொண்டுள்ளாரா? எல்லோரும் ஏறி விழுந்த கழுதையில் இப்பொழுது நிலாந்தன் அவர்கள் ஏறியிருக்கிறார்.
விடயம் இதுதான்.
“தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்தைப் பற்றி...
♦கருணாகரன்
இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்றே சுரேஸ் பிரேமச்சந்திரன் (ஈ.பி. ஆர்.எல்.எவ்) சித்தார்த்தன் (புளொட்) செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ) ஆகியோர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி, ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை...
-அபிலாஷ் சந்திரன்-
"எல்லா பெண்களும் குற்றவாளிகள்னு பொதுமைப்படுத்தாதீங்க புரோ. தனிப்பட்ட அனுபவங்களை வைத்து பொதுவா ஒரு அபிப்ராயத்துக்கு வராதீங்க."
"சரி படுத்தல. ஆனா காலங்காலமா எல்லா ஆண்களும் ஆதிக்கவாதிகள், பெண்களை ஆண்கள் ஒடுக்குகிறார்கள்னு பெண்ணியவாதிகள் எழுதினப்போ...
- ஸ்டாலின் ராஜாங்கம், சமூக விமர்சகர்,
சமீபத்தில் சேலம் கோட்டைப் பகுதியிலிருக்கும் முனியப்பன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். கோயில் வளாகம் ஏறக்குறைய 15 சென்ட் பரப்பில் அமைந்துள்ளது. அரசமரப் பிள்ளையார் கோயில் தனித்து அமைந்திருந்தாலும், மூன்று...
மு.தமிழ்ச்செல்வன்
‘கிளிநொச்சி மாவட்டம் எரிபொருள் விநியோகத்தில் இதுவரை ஒருசிஸ்டத்திற்குள்
வரவில்லை. இதனால் மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுவருகின்றார்கள்‘ என
ஒரு குறிப்பிட்ட தரப்பினர்தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன் வைத்து
வருகின்றார்கள். மாவட்டத்தில் எரிபொருள் பங்கீடு மற்றும் விவசாயிகளுக்கான
உர விநியோகம்உள்ளிட்ட விடயங்களில் ஒரு...