சந்தைகளிலும் வீதியோரங்களிலும் மீன் விற்பனையின் போது, மீன்களின் எடையைச் செயற்கையாக அதிகரிப்பதற்காகவும் அவற்றின் பழமையை மறைப்பதற்காகவும் மணல் தூவி விற்கும் மோசடிச் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
மேற்குறித்த செயற்பாடுகள் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்...
அக்கரைப்பற்று மாநகர சபையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு மேலங்கிகள் வழங்கும் நிகழ்வு (28) அக்கரைப்பற்று மாநகர முதல்வரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, ஏ.பி.எம்.எச். நிறுவனத்தின் அதிபர் மனாறுல் ஹுதா அவர்களினால் குறித்த மேலங்கிகள் அக்கரைப்பற்று...
நற்பிட்டிமுனை ஐ.ஆர்.எம். பௌண்டேஷனின் ஏற்பாட்டில், நற்பிட்டிமுனை அஷ்ரஃப் ஞாபகார்த்த மைதானத்தில் கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்ற நற்பிட்டிமுனை கால்பந்து லீக் – சீசன் 02 தொடரின் இறுதிநாள் போட்டிகள் நேற்று (28) நற்பிட்டிமுனை...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மறைமுகமாகக் குறிப்பிடும் வகையில், பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஒரு முன்னாள் ஜனாதிபதி 16 சமையல்காரர்களைக் கோரியிருந்ததாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தாங்கள் பதவியேற்றதிலிருந்து எந்தவொரு...
நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவிடத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த சிலையை பொலிசார் அகற்றிய விவகாரத்தில் எழுந்த சர்ச்சை தொடர்பில், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
https://youtu.be/nRy1Xia54gc