அக்கரைப்பற்று மாநகர சபை ஊழியர்களுக்கு மேலங்கிகள் அன்பளிப்பு

Date:

அக்கரைப்பற்று மாநகர சபையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு மேலங்கிகள் வழங்கும் நிகழ்வு (28) அக்கரைப்பற்று மாநகர முதல்வரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, ஏ.பி.எம்.எச். நிறுவனத்தின் அதிபர் மனாறுல் ஹுதா அவர்களினால் குறித்த மேலங்கிகள் அக்கரைப்பற்று மாநகர சபைக்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

மாநகர சபை ஊழியர்களின் பணிச்சூழல் மற்றும் தேவைகளை கருத்திற்கொண்டு வழங்கப்பட்ட இந்த மேலங்கிகள், ஊழியர்களின் அன்றாட கடமைகளுக்கு பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, பிரதி முதல்வர், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை ஆணையாளர் மற்றும் மாநகர சபை வைத்தியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

‘குஷ்’ போதைப்பொருளுடன் நபர் கைது: 10,000 ரூபாய் அபராதம்

அம்பாறை சத்தாதிஸ்ஸபுர புற நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது...

மீன் விற்பனையில் அதிர்ச்சி மோசடி: எடையை அதிகரிக்க மணல் கலப்படம்

சந்தைகளிலும் வீதியோரங்களிலும் மீன் விற்பனையின் போது, மீன்களின் எடையைச் செயற்கையாக அதிகரிப்பதற்காகவும்...

நற்பிட்டிமுனை கால்பந்து லீக் சீசன்–02: அக்ஸா லெஜண்ட்ஸ் அணி சம்பியனானது

நற்பிட்டிமுனை ஐ.ஆர்.எம். பௌண்டேஷனின் ஏற்பாட்டில், நற்பிட்டிமுனை அஷ்ரஃப் ஞாபகார்த்த மைதானத்தில் கடந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்