spot_imgspot_img

இலங்கை

வைத்தியர் சுகுணன் மீது அவதூறு: அர்ச்சுனாவை நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தொடர்பில் அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் .அருச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஹரீஸ் உட்பட 6 பேருக்கும் யூடியூப்....

துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

பத்தேகமவின் ஹல்பேதோட்ட பகுதியில் நேற்று (27) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர்; மற்றொரு பெண் படுகாயமடைந்து கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காரில் வந்த ஒரு கும்பல் நடத்திய...

மஹிந்த மீது குற்றப்பத்திரிகை இல்லை

'அரகலய' போராட்டக் காலத்தின்போது, ​​காலி முகத்திடலில்  அமைக்கப்பட்டிருந்த 'கோட்டாகோகம'  போராட்டக் களத்தில் இருந்தவர்கள் மீது மே 2022-இல் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய...

திருமணம், தனியார் விருந்துக்கு டிஜே இசைக்கான உரிமக் கட்டணங்கள் தற்காலிகமாக நிறுத்தம்

இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம், தனது உறுப்பினர்களின் மேலதிக முடிவுகள் வரும் வரை, திருமணங்கள், தனியார் விருந்துகள் மற்றும் DJ நிகழ்ச்சிகளுக்கான இசை உரிமம் பெறும் நடைமுறையைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. திருமணங்கள் மற்றும்...

திலீபன் சிலை அகற்றல்: ‘பொலிசார் மிரட்டியதும் தலைவரை தொடர்பு கொண்டேன்’… யாழ் மாநகர முதல்வர் விளக்கம்!

நல்லூரில் தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தில் யாழ்.மாநகரசபைக்கோ, தமிழ் அரசு கட்சி தலைமைக்கோ தொடர்பில்லை, அது பொலிசாரின் நடவடிக்கையென யாழ் மாநகரசபை முதல்வர் மதிவதனி தெரிவித்துள்ளார். இன்று யாழ் மாநகரசபையில் நடந்த செய்தியாளர்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img