ஐ.நா மனித உரிமைச்சபை தீர்மானம், சிறிலங்காவை அனைத்துலக குற்றிவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தக் கோரும் வகையில் அமையவேண்டுமென்பதனை வலியுறுத்தி, ஜேர்மன் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இணையவழி கையெழுத்து இயக்கம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
சிறிலங்கா...
சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்ணுடன் எல்லை மீறி நடந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
தலத்துஓயா பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். சட்ட நடவடிக்கைகளைத் தொடர கான்ஸ்டபிளை...
பெருந்தோட்டத் தொழிலாளர்களது உரிமைகளை பாதிக்கும் வகையில் பெருந்தோட்ட நிறுவனங்கள் செயற்பட்டால், அதனை தடுக்கும் வகையிலான பொறிமுறைகளை வகுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.
சம்பள நிர்ணய சபையில் பெருந்தோட்டத்...
மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக நுகேகொடையில் இடம்பெற்ற பேரணிக்கு தலைமை தாங்கியவர்களில் ஒருவராக செயற்பட்டமை தவறு என்றால் மன்னிப்புக் கோர தயாராக இருப்பதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட...
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை குறித்த தீர்மானத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை தொடர்பான கோர் குழு (Core Group) உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கை தொடர்பான கோர் குழுவில் கனடா, ஜேர்மனி, மொன்ரிநீக்ரோ,...