சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்ணுடன் எல்லைமீறி நடந்த பொலிஸ் உத்தியோகத்தர்!

Date:

சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்ணுடன் எல்லை மீறி நடந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

தலத்துஓயா பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். சட்ட நடவடிக்கைகளைத் தொடர கான்ஸ்டபிளை உடனடியாக கைது செய்யுமாறு கண்டிக்கு பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரி உத்தரவுகளை பிறப்பித்தார்.

53 வயதான, பொலிஸ் கான்ஸ்டபிள் சுய தனிமைப்படுத்தப்பட்டர்களைக் கண்காணிக்க கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். இதன்போதே எல்லைமீறி நடந்து கொண்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர்களை கொல்ல இஸ்ரேல் சதித்திட்டம்: அமெரிக்கா எச்சரிக்கை!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டன் தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது, ​​ஈரானின் உயர்மட்டப்...

சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ வழக்கு பிற்பகல் வரை ஒத்திவைப்பு

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ...

யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனு நிராகரிப்பு

நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்டமா அதிபரினால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்