spot_imgspot_img

இலங்கை

கிழக்கு, ஊவா மாகாணங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ...

இன்று முதல் விசேட வாகன சோதனை!

நாடு முழுவதும் இன்று முதல் ஒரு மாதத்திற்கு விசேட பொலிஸ் போக்குவரத்து பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதிலும், பொறுப்பற்ற விதமாக வாகனம் செலுத்துபவர்களை அடையாளம் காண்பதிலும் பொலிசார் கவனம்...

ரெலோவின் புதிய செயலாளராக கோவிந்தம் கருணாகரன்!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) புதிய பொதுச்செயலாளராக கோவிந்தம் கருணாகரன் தெரிவாகியுள்ளார். முல்லைத்தீவில் இன்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் இடம்பெற்றது. இதில் செயலாளர் பதவிக்கு இருவர் தெரிவு செய்யப்பட்ட நிலையில் இறுதியில் வாக்கெடுப்பு...

வவுனியாவில் கைக்குண்டு மீட்பு!

வவுனியா கொந்தக்காரங்குளம் பகுதியில் உள்ள தோட்ட காணியிலிருந்து கைக்குண்டு ஒன்றினை ஓமந்தை பொலிசார் இன்றையதினம் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, இன்று (20) மாலை வவுனியா கொந்தக்காரங்குளம் பகுதியில் உள்ள தனியார் தோட்ட காணியை அதன்...

வடக்கு காணி விவகாரம் குறித்து நாளை பேச்சு!

வடக்கு மாகாணத்தில் உள்ள காணி பிரச்சனைகள் தொடர்பில் நாளைய தினம் தேசிய காணி ஆணையாளருடன் சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளதாக தேசிய மீனவர் இயக்கத்தின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் என்.இன்பன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img