ரெலோவின் புதிய செயலாளராக கோவிந்தம் கருணாகரன்!

Date:

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) புதிய பொதுச்செயலாளராக கோவிந்தம் கருணாகரன் தெரிவாகியுள்ளார்.

முல்லைத்தீவில் இன்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் இடம்பெற்றது.

இதில் செயலாளர் பதவிக்கு இருவர் தெரிவு செய்யப்பட்ட நிலையில் இறுதியில் வாக்கெடுப்பு மூலம் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கைதிலிருந்து தப்பிக்க நீதிமன்றம் சென்ற டிஐஜி வருண ஜெயசுந்தர

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தற்போதைய விசாரணைகள் தொடர்பாக,...

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

கொழும்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 11 நபர்கள் கடத்தப்பட்டு காணாமல்...

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி -...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்