spot_imgspot_img

இலங்கை

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் 474 பேருக்கு கொரோனா!

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் 1200 தொழிலாளர்களுக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 474 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னதாக மேற்கொள்ளப்பட் விரைவான சீரற்ற ஆன்டிஜன் பரிசோதனைகளின்போது 20 பேர்...

சஹ்ரானின் சகோதரருக்கு சிகிச்சையளித்தவர் கைது!

தீவிரவாத செயற்பாடுகளை முன்னெடுத்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளார். இவர் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர். சஹ்ரானின் சகோதரரான ரில்வான், 2018ஆம் ஆண்டு...

பொலிசாரை தாக்கி விட்டு தலைமறைவான சகோதரர்கள்: யாழ் கிராமமொன்றில் பொலிசார் குவிப்பு!

உறவினர்களுக்கு இடையே இடம்பெற்ற முறுகல் நிலையை விசாரணை செய்வதற்குச் சென்ற யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சார்ஜன்ட் மீது சகோதரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று காலை யாழ்ப்பாணம் திருநகரில் இடம்பெற்றுள்ளது. அதனையடுத்து திருநகருக்கு பெருமளவு...

யாழில் இராணுவத்தின் ஏற்பாட்டில் விடுதலைப் புலிகளிற்கு எதிராக பந்தல் போட்டு உட்கார்ந்திருக்கும் குழு!

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் ஏற்பாட்டில் சிலர் மேடை போட்டு உட்கார்ந்துள்ளனர். இராணுவத்தின் பின்னணியில் சில தினங்களின் முன்னர் கொழும்பிலிருந்து பேரணியென்ற பெயரில் சிலர் கொழும்பிலிருந்து வாகனத்தில் வந்திருந்தனர். பின்னர், யாழ் நகரில் ஊடகவியலாளருடன் அடாவடியில் ஈடுபட்டனர். அந்த...

சுமந்திரன் அணி தனி ஆவர்த்தனம்: தமிழ் அரசு கட்சிக்குள் குழப்பம்!

இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு தெரியாமல்- இலங்கை தமிழ் அரசு கட்சியின் சுமந்திரன் அணியினரே ஏற்பாடு செய்த கூட்டம் இன்று யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இடம்பெறுகிறது. இலங்கை தமிழ் அரசு கட்சி உள்ளிட்ட...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img