சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் 474 பேருக்கு கொரோனா!

Date:

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் 1200 தொழிலாளர்களுக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 474 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னதாக மேற்கொள்ளப்பட் விரைவான சீரற்ற ஆன்டிஜன் பரிசோதனைகளின்போது 20 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டது.

அதைத் தொடர்ந்தே 1200 ஊழியர்களிடத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

நல்லூரில் தியாக தீபம் தொடர் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகளும் முன்னெடுப்பு

நல்லூரில் தியாக தீபம் தொடர் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகளும் முன்னெடுப்பு! தியாகி...

அட்டாளைச்சேனையில் மாணவிகளை துன்புறுத்தியதாக விரிவுரையாளர் கைது

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பயிற்சி மாணவிகளுக்கு...

ஆபாசக் காணொளிகளைக் காட்டி கலாசாலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 55 வயது விரிவுரையாளர் கைது

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பயிற்சி மாணவிகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்