spot_imgspot_img

இலங்கை

தேர்த்திருவிழாவில் சனக்கூட்டம்: வண்ணார்பண்ணை காமாட்சி அம்பாள் ஆலய தலைவர், செயலாளர் கைது!

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தில் கோவிட்-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறி தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் ஆலயத்தின் தலைவரும் செயலாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் கோவிட்-19 கட்டுப்பாட்டு சுகாதார விதிமுறைகளை...

ஈபிடிபிக்குள் மோதல்; இளைஞரணி தலைவர் கைது!

ஈழமக்கள் ஜனநாயககட்சியின் உறுப்பினர்களிற்கிடையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற உட்கட்சிமோதலால் கட்சியின் வவுனியாமாவட்ட உதவி செயலாளர் மற்றும் இளைஞரணி தலைவர் ஆகியோர் காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்றையதினம் கட்சியினுடைய இளைஞரணித்தலைவரும்,பிரதேசசபை உறுப்பினருமான து.விக்டர் வைத்தியசாலையில்...

அவசர சிகிச்சை பிரிவில் இடமில்லாமல் உயிரிழந்த வைத்தியரின் சகோதரன்: பொதுமக்களே எச்சரிக்கை!

மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவரின் சகோதரர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட வேண்டியிருந்த போதிலும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கும் இடவசதியின்மையினால் அவரை காப்பாற்ற...

வடக்கின் இன்றைய கொரோனா தொற்று விபரம்!

இன்று வட மாகாணத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இன்று 499 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாழ் மாவட்டத்தில் 2 பேர், மன்னார், வவுனியா மாவட்டங்களில் தலா ஒவ்வொருவர், முல்லைத்தீவு மாவட்டத்தில்...

மண்டேலா திரைப்படத்தில் எமது தொழிலை இழிவுபடுத்தும் காட்சிகள்; திரையிட்டால் எதிர்ப்போம்: வடமாகாண அழகக சங்கங்கள் எதிர்ப்பு!

தென்னிந்தியாவில் வெளிவர இருக்கும் மண்டேலா திரைப்படத்தில் அழகக் கலையில் ஈடுபடுவோரை கொச்சைப்படுத்தும் வகையில் இடம்பெற்ற காட்சிகளை இரத்து செய்ய வேண்டுமென வடமாகாண அழகக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை யாழ்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img