spot_imgspot_img

இந்தியா

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: 234 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப் பதிவு

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பிரச்​சா​ரம் நேற்று மாலை 6 மணி​யுடன் ஓய்ந்​தது. நாளை காலை 7 மணிக்கு வாக்​குப் பதிவு தொடங்​கு​கிறது. தேர்​தல் பாது​காப்​புப் பணி​யில் 300 கம்​பெனி துணை ராணுவ படைகள்...

விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது முறைகேடானது: உயர் நீதிமன்றம்

இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய், ஒரு தொகுதியில் 100 கோடி ரூபாய் சொத்து மதிப்பை குறைத்து காட்டியது முறைகேடானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக...

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: 20 பேர் பலி; பலர் படுகாயம்

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒரு கைக்குழந்தை உள்பட 20 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா விரைந்தார். விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் உள்ளது வனஜா...

எட்டயபுரம் அருகே இலங்கைத் தமிழர்கள் – கிராம மக்கள் இடையே மோதல்

எட்​டயபுரம் அருகே குளத்​துள்​வாள்​பட்​டி​யில் கிராம மக்​களுக்​கும், இலங்கை தமிழர் மறு​வாழ்வு முகாமைச் சேர்ந்​தவர்​களுக்​கும் இடையே மோதல் ஏற்​பட்​டது. கற்​களை வீசி எறிந்து தாக்​குதலில் ஈடு​பட்​ட​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. எட்​டயபுரம் அருகே சுரைக்​காய்​பட்டி ஊராட்​சிக்கு உட்​பட்ட...

பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் புதிய மனு

பிரச்​சா​ரத்​தின்​போது தனது ​படத்தை பயன்​படுத்​த தடை கோரி பாமக நிறு​வனர் ராம​தாஸ் தாக்​கல் செய்​துள்ள புதிய மனுவுக்​கு, அன்​புமணி தரப்​பு வேட்​பாளர்​கள் பதிலளிக்க சென்னை உரிமை​யியல் நீதி​மன்​றம் நோட்​டீஸ் பிறப்​பித்துள்​ளது. பாமக​வின் பெயர், கொடி,...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img