வடக்கில் இன்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று வடமாகாணத்தில் 760 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 11 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 2 பேருக்கும்...
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் கிணற்றுக்குள் தள்ளிவிட்டு தா்னும் குதித்த தற்கொலைக்கு முயன்ற தாய் மீட்கப்பட்டதோடு, குழந்தைகள் மூவரும் உயிரிழந்திருனர். ஒரு குழந்தையின் சடலம்...
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்பூட்னிக்-வி கோவிட் -19 தடுப்பூசியை இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. மருந்து, உற்பத்தி மற்றும் வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன...
கொரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் புதன்கிழமை (3) இரணை மாதா நகர் பகுதியில் மக்கள் மற்றும் பங்குத்தந்தையர்கள் இணைந்து போராட்டம் மேற்கொண்ட போதிலும்...
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜெயவின் ஒரு ஓவரின் 6 பந்துகளையும் சிக்சர் அடித்து கலக்கியுள்ளார் மேற்கிந்திய தீவுகளின் அணித் தலைவர் கிரன் பொலார்ட். அவரது விளாசலுடன், இலங்கையை எளிதில் ஊதித்தள்ளியது மேற்கிந்தியத்தீவுகள் அணி....
கிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளின் தாயார் கிணற்றிற்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், 3 பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர். ஒரு பிள்ளையின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற அனுமதியை பெற்று இன்று மற்ற இரண்டு சடலங்களும் மீட்கப்படவுள்ளது....
கொவிட்-19 தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை எடுத்துச் செல்லல் மற்றும் அதனை அடக்கம் செய்வது தொடர்பிலான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றுநிருபத்தை, சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி, கொவிட்-19 சடலங்களை அடக்குவதற்கு...
கிளிநொச்சியில் தனது 3 பிள்ளைகளையும் கிணற்றிற்குள் போட்டு தற்கொலைக்கு முயன்ற தாய் மீட்கப்பட்டுள்ளார். பிள்ளைகளில் ஒருவர் உயிரிழந்தார். மற்றைய இருவரையும் தேடும் பணி நடந்து வருகிறது. வட்டக்கச்சி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. 3,5,8...
இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி...
கிளிநொச்சி இரணை தீவு பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இறந்த உடல்களை புதைப்பதற்கு அரசங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து இன்றைய தினம் புதன் கிழமை காலை 9 மணியளவில் இரணை மாதா நகர் பகுதியின்...