பெருந்தோட்டங்கள் இந்தியாவுக்கோ அல்லது சீனாவுக்கோ விற்பனை செய்யப்படமாட்டாது என்று இ.தொ.காவின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 24 தனி வீடுகளை...
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - அட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து (22.02.2021) இன்று மதியம்...
10 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 52 வயது நபரை விளக்கமறியலில் வைக்க பதுளை நீதவான் நீதிமன்றம் நேற்று (21) உத்தரவிட்டது. எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி வரை அவர்...
ஹட்டன் டிக்கோயா நகரசபை எல்லைக்குள் 12 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் இன்று (22) தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் மெண்டிஸ் மாவத்தையிலிருந்து 04 பேரும், வில்பிரத்புர பகுதியிலிருந்து 04 பேரும், ஹட்டனிலிருந்து...
பலாங்கொடையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில், மூவர் நேற்று (21) பலாங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இம்மாதம் 4ஆம் திகதி இளைஞர் ஒருவர் துப்பாக்கி முனையில்...