ஹட்டன் டிக்கோயா நகரசபை பகுதிக்குள் 12 பேருக்கு தொற்று!

Date:

ஹட்டன் டிக்கோயா நகரசபை எல்லைக்குள் 12 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் இன்று (22) தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் மெண்டிஸ் மாவத்தையிலிருந்து 04 பேரும், வில்பிரத்புர பகுதியிலிருந்து 04 பேரும், ஹட்டனிலிருந்து 04 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

07 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் இவ்வாறு தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

ஏற்கனவே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததால், தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்ளே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்தது ஈரான்

தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்து, முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ்...

போராட்டத்துக்காக 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகள் தியாகம் செய்தது மட்டக்களப்பு

மட்டக்களப்பு தமிழ் தேசிய போரட்டத்துக்காக பல இயக்கங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்துக்கு...

ஹிட்லரின் பெயரில் பீட்சா ஓர்டர் செய்த மாணவனுக்கு 5 நாள் சிறை!

ரஷ்யாவின் யூரல்ஸ் மலைத்தொடரில் உள்ள ஒரு தொழில்துறை நகரமான நிஸ்னி டகிலில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்