நாடு முழுவதும் இன்று (21) இரவு 11 மணி முதல், 25 ஆம் திகதி காலை 04 மணி வரை பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
மறுபடியும், மே 25 ஆம் திகதி இரவு 11 மணி...
வடமாகாணத்தில் இன்று 80 கொரொனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.
யாழ் போதனா வைத்தியாலை, யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீடங்களில் இன்று 233 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இதில், யாழ் மாவட்டத்தில் 41 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 25...
காசா பகுதியில் 11 நாள் இராணுவ நடவடிக்கையை நிறுத்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமைச்சரவை ஒருதலைப்பட்ச போர்நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
தாக்குதலை நிறுத்த அமெரிக்காவின் கடுமையான அழுத்தத்தின் பின்னர் இந்த முடிவு வந்தது.
முன்னதாக ஹமாஸ்...
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களை சேர்ந்த 9 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன.
யாழ் மாவட்டத்தில் பலாலி வடக்கு பொலிஸ் பிரிவில் பலாலி வடக்கு,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்மடு,
செனகல பொலிஸ் பிரிவில்- செனகல, கிரிவெவ, பஹிராவ,...
கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.
ஆதரவாக 148 வாக்குகளும், எதிராக 59வாக்குகளும் பதிவாகின.