இன்று (28) மேலும் 39 கொரோனா உயிரிழப்புக்கள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர் நேற்று உயிரிழந்தனர். ஏனையவர்கள் ஏப்ரல் 29ஆம் திகதி முதல் மே 27 வரையான காலப்பகுதியில் உயிரிழந்தவர்கள்.
இதுவரை...
பங்களாதேஷிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றியீட்டியது. இதன்மூலம், வெள்ளையடிப்பிலிருந்து இலங்கை தப்பித்தது.
கப்டன் குசல் ஜனித் பெரேர அடித்த அட்டகாசமான சதம் மூலம் 286 என்ற பாதுகாப்பான...
வெடிகுண்டு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் நாகர்கோவிலில் முன்னாள் போராளி ஒருவர் இன்று காலை பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் படைத்தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு இராணுவத்தினரை தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் தேடப்பட்டு...
தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 7ஆம் திகதி வரை தொடர்ந்து நீடிக்கும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
முன்னதாக இம்மாதம் 31ம் திகதியும், ஜூன் 4ஆம் திகதியும் கட்டுப்பாடு தளர்த்தப்படும்...
நேற்று (27) நாட்டில் பதிவான கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று 2,584 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின்...