நேற்று 39 கொரொனா மரணங்கள்: முழுமையான விபரம்!

Date:

இன்று (28) மேலும் 39 கொரோனா உயிரிழப்புக்கள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர் நேற்று உயிரிழந்தனர். ஏனையவர்கள் ஏப்ரல் 29ஆம் திகதி முதல் மே 27 வரையான காலப்பகுதியில் உயிரிழந்தவர்கள்.

இதுவரை 1,363 மரணங்கள் பதிவாகியுள்ளன.

உயிரிழந்தவர்கள் விபரம்-

1. ஹேண்டெசவை சேர்ந்த 32 வயது பெண். கண்டி தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, அவர் 28.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம் கோவிட் நிமோனியாஎன குறிப்பிடப்பட்டுள்ளது

2. வாதுவவை சேர்ந்த 69 வயது ஆண். அவர் களுத்துறை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, 28.05.2021 அன்று இறந்தார்
மரணத்திற்கு காரணம் கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

3. பல்லேவெலவை சேர்ந்த 76 வயது பெண். அவர் 25.05.2021 இல் வீட்டிலேயே இறந்தார். மரணத்திற்கு காரணம்  கோவிட் 19 நுரையீரல் தொற்று என குறிப்பிடப்பட்டுள்ளது.

4. தம்பதெனியவை சேர்ந்த 46 வயது ஆண். அவர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, 26.05.2021 அன்று இறந்தார்
மரணத்திற்கு காரணம் கோவிட் நிமோனியா என குறிப்பிடப்படுகிறது.

5. கோனவலவை சேர்ந்த 53 வயது ஆண். அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, 27.05.2021 அன்று இறந்தார்.  மரணத்திற்கான காரணம் COVID 19 நிமோனியா, நீரிழிவு நோய் மற்றும் கால்-கை வலிப்பு.என குறிப்பிடப்பட்டுள்ளது.

6. கொழும்பு 09 ஐ சேர்ந்த 78 வயது ஆண். அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, 26.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம் COVID நிமோனியா மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

7. கலஹவை சேர்ந்த 82 வயது ஆண். அவர் கலஹ ஆதார வைத்தியசாலையிலிருந்து, பெரதெனியா போதனா வைத்தியசாலக்கு மாற்றப்பட்ட பின்னர், 21.05.2021 அன்று உயிரிழந்தார். மரணத்திற்கான காரணம், COVID நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

8. ராஜகிரியவை சேர்ந்த 62 வயது ஆண். அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, 24.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம் COVID நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

9.கொகரெல்லவை சேர்ந்த  75 வயது பெண். அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது 23.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம் கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது

10.கெரதேவலவை சேர்ந்த 61 வயது ஆண். அவர் கராபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் போது 26.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம் COVID நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

11.காலியை சேர்ந்த 74 வயது ஆண். அவர் கராபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் போது 27.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம் COVID நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

12..காலியை சேர்ந்த 78 வயது ஆண். அவர் அவர் கராபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் போது 27.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம் COVID நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

13.கலேலியவை சேர்ந்த 68 வயது பெண். வாதுப்பிட்டிவல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறும்போது, அவர் 25.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம் COVID நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

14. திவுலப்பிட்டியை சேர்ந்த 62 வயதான ஆண். அவர் திவுலப்பிட்டி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது 25.05.2021 அன்று காலமானார். மரணத்திற்கான காரணம் COVID 19 நுரையீரல் தொற்று.என குறிப்பிடப்பட்டுள்ளது.

15. அத்தனகல்லவை சேர்ந்த 63 வயது பெண். அவர் 27.05.2021 அன்று தனது வீட்டில் இறந்தார். இறப்புக்கான காரணம் COVID 19 நுரையீரல் தொற்று என குறிப்பிடப்பட்டுள்ளது

16. பெரதெனியவை சேர்ந்த 87 வயது பெண். அவர் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும்போது 24.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம் COVID நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

17. பட்டியாவத்தையை சேர்ந்த 57 வயது பெண். அவர் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும்போது 25.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம் COVID நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

18. கண்டியில் வசிக்கும் 75 வயது பெண். அவர் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும்போது 25.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம் COVID நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

19. பலாங்கொடையை சேர்ந்த 72 வயது பெண். அவர் பலாங்கொடை  பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது 25.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம் கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோயுடன் COVID நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

20. தொடங்கொடவை சேர்ந்த 76 வயதான ஆண். களுத்துறை மருத்துவமனையில்  சிகிச்சை பெறும்போது 28.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம் கடுமையான கோவிட் நிமோனியா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

.21. களுத்துறையை சேர்ந்த 61 வயது ஆண். அவர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது 20.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம் கடுமையான கோவிட் நிமோனியா மற்றும் நிமோதோராக்ஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது.

22. படல்கமவை சேர்ந்த 63 வயது ஆண். அவர் நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது 26.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம்
கடுமையான கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

23. கொழும்பு 13ஐ சேர்ந்த 80 வயது பெண் 13. அவர் நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது 27.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம் நீரிழிவு நோய், கடுமையான கோவிட் நிமோனியா சிக்கலானதால் சுவாச பிரச்சனை என குறிப்பிடப்பட்டுள்ளது

24. வாதுவவை சேர்ந்த 34 வயது பெண். அவர் நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது 25.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம்
இதய நோய் மற்றும் கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

25. இமாடுவவை சேர்ந்த 77 வயது ஆண். அவர் கராபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் போது  26.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம்
COVID நிமோனியா மற்றும் நீரிழிவு நோய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

26. தெரணியகலவை சேர்ந்த 62 வயதான ஆண் . அவர் தெரணியகல மருத்துவமனையில்  29.04.2021 அன்று காலமானார். மரணத்திற்கான காரணம் COVID நிமோனியாவாக.குறிப்பிடப்பட்டுள்ளது.

27. பெரிய போரதீவை சேர்ந்த 73 வயது ஆண். அவர் மட்டக்களப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது 27.05.2021 அன்று காலமானார். மரணத்திற்கான காரணம் COVID நிமோனியா, நாள்பட்ட சிறுநீரக நோயுடன், இதய நோய் மற்றும் புற்றுநோய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

28. கலகஸ்வெவவை சேர்ந்த 46 வயது பெண். அவர்  பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும்போது, 22.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம் கோவிட் நிமோனியா மற்றும் புற்றுநோய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

29. கடுகண்ணாவாவை சேர்ந்த 78 வயது பெண். அவர் 23.05.2021 அன்று இறந்தார்
மரணத்திற்கான காரணம் கோவிட் நிமோனியா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

30. தலத்து ஓயாவில் வசிக்கும் 52 வயது பெண். அவர் 23.05.2021 அன்று இறந்தார். இறப்புக்கான காரணம் கோவிட் நிமோனியா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

31. தொடண்டுவவை சேர்ந்த 90 வயது பெண். அவரது இல்லத்தில் 25.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம் கோவிட் நிமோனியா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

32. படபொலவை சேரந்த 86 வயது ஆண். அவர் படபொல பிரதேச மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, 26.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம் கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

33. ஹபுகஸ்பிட்டியை சேர்ந்த இறந்த 62 வயது பெண். அவர் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கும் போது 25.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம் கோவிட் நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

34. மவுண்டில் லவனியாவை சேர்ந்த 72 வயது ஆண்.  அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, 21.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம் கடுமையான கோவிட் நிமோனியா, நுரையீரல் தொற்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

35. கோட்டாவவை சேர்ந்த 57 வயது ஆண். அவர் ஐடிஎச் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, 27.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம் COVID நிமோனியா, கடுமையான சுவாசக் குழாய் நோய்க்குறி, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் என குறிப்பிடப்பட்டுள்ளது,

36. தீகல்லவவை சேர்ந்த61 வயது பெண். அவர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, 26.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம் கோவிட் நிமோனியா என குறிப்பிடப்படுகிறது.

37. மல்வானவை சேர்ந்த 43 வயது ஆண். அவர் நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, 24.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கான காரணம்
COVID நோய்த்தொற்றுக்கு கடுமையான சுவாச பிரச்சனை என குறிப்பிடப்பட்டுள்ளது.

38. கம்பளையை சேர்ந்த 64 வயது ஆண். அவர் பெரதெனியா வைத்தியசாலையில் சிகிச்சைபெறும்போது, 22.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம் நீரிழிவு, கோவிட் நிமோனியா மற்றும் இதய நோய்,நாள்பட்ட சிறுநீரக நோய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

30. கம்பளையை சேர்ந்த 52 வயது பெண். அவர் பெரதெனியா வைத்தியசாலையில் சிகிச்சைபெறும்போது, 22.05.2021 அன்று இறந்தார். மரணத்திற்கு காரணம் கோவிட் நிமோனியா, நாட்பட்ட சிறுநீரக நோய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

.

spot_imgspot_img

More like this
Related

EPF உடன் தொடர்புடைய பொது மக்கள் சேவைகள் இரு நாட்கள் இடம்பெறாது- தொழில் திணைக்களம் அறிவிப்பு

EPF உடன் தொடர்புடைய பொது மக்கள் சேவைகள் இரு நாட்கள் இடம்பெறாது-...

மனைவியுடன் சண்டையிட்டு விபரீத முடிவெடுக்கும் இலங்கை ஆண்களுக்கு எச்சரிக்கை சம்பவம்!

மனைவியுடனான குடும்பத் தகராறு காரணமாக கம்புருபிட்டிய பகுதியில் உயர் அழுத்த மின்...

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்