நாகர்கோவிலில் வெடிபொருள் வைத்திருந்ததாக முன்னாள் போராளி கைது: உறவினர் கொந்தளிப்பால் பதற்றம் (VIDEO)

Date:

வெடிகுண்டு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் நாகர்கோவிலில் முன்னாள் போராளி ஒருவர் இன்று காலை பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் படைத்தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு இராணுவத்தினரை தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் தேடப்பட்டு தலைமறைவாகிய நிலையில் குடும்பத்தாரால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றின் ஊடாக விடுதலையான ஐங்கரன் என்ற முன்னாள் போராளியே இன்று கைதாகியுள்ளார்.

அவருடைய மீன்பிடி வாடியில் பொதி ஒன்றில் ஆயுதங்களை மீட்டிருப்பதாக தெரிவித்த பின்னரே படையினர் அவரைக் கைது செய்திருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் மிரட்டிய சீன ரௌடி கைது!

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தில் முதலீடு செய்ய வருபவர்களை அச்சுறுத்தி பணம்...

மஹிந்தவின் சகாவிற்கு வரும் விசித்திர நோய்: நீதிமன்றில் நடந்த சுவாரஸ்யம்!

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லகமவின் பிணை மனுவை நேற்று (13) நிராகரித்த...

அம்மாவும் அப்பாவும் படுக்கையில்: பிணை கோரும் நாமல்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் (Airbus) ஒப்பந்தம் தொடர்பில் ரூ. 100 மில்லியன் இலஞ்சம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்