நேற்று தொற்றிற்குள்ளானவர்கள்: மாவட்டரீதியான விபரம்!

Date:

நேற்று (27) நாட்டில் பதிவான கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று 2,584 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 174,861 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று, கொழும்பு மாவட்டத்தில் 429 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 415 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 356 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 162 பேரும் (இதில் கொத்மலையில் 44 பேர்), இரத்னபுரி மாவட்டத்தில் 156 பேரும், காலி மாவட்டத்தில் 155 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 95 பேரும், மாத்தறை மற்றும் மாத்தளை மாவட்டத்தில் தலா 81 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 79 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 68 பேரும்,  யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 64 பேரும் கேகாலை மாவட்டத்தில் 58 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 55 பேரும், அனுராதபுரம் மாவட்டத்தில் 53 பேரும், பதுளை மாவட்டத்தில் 46 பேரும், முல்லைத்தீவு மற்றும் கண்டி மாவட்டத்தில் தலா 35 பேரும்,  குருநாகல் மாவட்டத்தில் 32 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 31 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 29 பேரும், வவுனியா மாவட்டத்தில் 24 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 15 பேரும், மன்னார் மாவட்டத்தில் 11 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 7 பேரும், வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு வந்த 12 பேரும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

மனைவியுடன் சண்டையிட்டு விபரீத முடிவெடுக்கும் இலங்கை ஆண்களுக்கு எச்சரிக்கை சம்பவம்!

மனைவியுடனான குடும்பத் தகராறு காரணமாக கம்புருபிட்டிய பகுதியில் உயர் அழுத்த மின்...

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப்...

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்