spot_imgspot_img

சினிமா

முதல் முறையாக நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

போகிற போக்கை பார்த்தால் தமிழ் சினிமாவின் கவர்ச்சி போர்ஷனை, சீரியல் நடிகைகளின் கையில் கொடுத்து விடலாம் போலிருக்கிறது. அந்தளவிற்கு போட்டி போட்டுக் கொண்டு கட்டுக்கடங்காத கவர்ச்சியை காட்டிக் கொண்டிருக்கிறார்கள் சீரியல் நடிகைகள். ஊரடங்கு சமயத்தில்...

நயன்தாரா திருமணம் செய்து கொண்டார்?

விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமநிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. நயன்தாரா வெளியிட்ட மோதிர புகைப்பட்தை தொடர்ந்தே இந்த தகவல் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து...

‘தயாரிப்பாளருடன் படுக்கைக்கு கூப்பிட்டார்கள்’: பிரபல நடிகை பகீர் தகவல்!

பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பாலிவுட்டில் அதிகம் இருப்பதாக பல நடிகைகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வரும் அங்கிதா லோகந்தேவும் பட...

பல் மருத்துவப் பணியைத் தொடங்கினார் ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா!

திரைப்படப் பின்னணிப் பாடகி பிரியங்கா, பல் மருத்துவராகத் தனது பணியைத் தொடங்கியுள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இடம்பெற்று கவனம் பெற்றவர் பிரியங்கா. தமிழ்ப் படங்களில் சில பாடல்களும் பாடியுள்ளார். வைரவன் படத்தில் தனது முதல்...

பப்ளி நாயகி பட்டினி கிடந்து வெளியிட்ட புதிய தோற்றம்!

தெலுங்கு சினிமாவில் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. தெலுங்கில் இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து, தமிழ், ஹிந்தி என...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img