spot_imgspot_img

சினிமா

தனுஷ் இயக்​கத்​தில் மிருணாள் தாக்​குர்!

தனுஷ் நடித்​துள்ள ‘கர’ படம் ஏப்​.30ம் திகதி வெளி​யாக இருக்​கிறது. விக்​னேஷ் ராஜா இயக்​கி​யுள்ள இப்​படத்​தில் மமிதா பைஜு, சுராஜ் வெஞ்​சரமூடு, கே.எஸ்​.ரவி​கு​மார் உள்பட பலர் நடித்​துள்​ளனர். ராம​நாத​புரம் பின்​னணி​யில் உரு​வாகி​யுள்ள இப்​படத்தை அடுத்து...

ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகிறார் மாளவிகா மனோஜ்

சூரி நடித்த ‘கருடன்’, ‘மாமன்’ படங்களைத் தொடர்ந்து லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார். நடிப்பது மட்டுமன்றி இசையமைத்து, பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மூலம் இணைந்து தயாரிக்கவும் செய்கிறார். இப்படத்தை...

மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தார் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட பாப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி ஸ்பியர்ஸ் தாமாக முன்வந்து மறுவாழ்வு மையம் ஒன்றில் சேர்ந்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள வெஞ்சுரா கவுண்டியில் அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக...

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார். அவருக்கு வயது 92. மும்பையில் உள்ள கேண்டி மருத்துவமனையில் சனிக்கிழமை மாலை உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது....

ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா வழக்கு

தமிழ், தெலுங்​கில் நடித்து வருபவர் ஹன்சிகா மோத்வானி. இவருடைய சகோ​தரர் பிர​சாந்​துக்​கும் சின்னத் திரை நடிகை முஸ்​கன் நான்ஸி ஜேம்ஸ் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திரு​மணம் நடந்​தது. கருத்​து​வேறுபாடு காரண​மாக இரு​வரும்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img