20 வயதான அழகிய இளம் யுவதியொருவர் தனது தொலைபேசி காதலனுடன் வாழ்வதற்காக வீட்டைவிட்டு ஓடிச் சென்றவர், காதலனின் வீட்டிற்கு சென்றதும் 119 அவசர இலக்கத்தை தொடர்பு கொண்டு தப்பிப்பிழைத்த சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முகக்கவசம்...
கிளிநொச்சி, புளியம்பொக்கனை நாகேந்திரபுரம் பகுதியில் நபர் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
நேற்று நாகேந்திரம் பகுதியில் நெல் அறுவடைக்கு வந்த சிங்காரவேல் மனோகரன் (37) என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் நெல் அறுவடைக்காக...
வவுனியாவில் கேரளகஞ்சாவை உடமையில் வைத்திருந்த இருவரை வவுனியா பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
நேற்றயதினம்இரவு வவுனியா இறம்பைக்குளம் மற்றும் ஆச்சிபுரம் பகுதிகளில் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் அடிப்படையில் ஒரு கிலோ 300 கிராம் கேரளகஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த...
கிளிநொச்சி அக்கராயன் நான்காம் கட்டை பகுதியில் மேச்சலுக்குவிடப்படுகின்ற மாடுகள் சிறுத்தை தாக்குதலுக்குள்ளாகிறது எனபண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலைமைகளை நாம் தொடர்ச்சியாக எதிர்கொள்வதாகவும், மேச்சல் தரைஇன்மையே இதற்கு பிரதான காரணம் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
எரிபொருள் நிரப்பும் நிலைய முகாமையாளர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெல்லியடியிலுள்ள கட்டைவேலி பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தமக்கு உடனடியாக...