spot_imgspot_img

குற்றம்

அழகியுடன் அறையிலிருந்த மேலும் 6 பேர் கைது!

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி கொழும்பு ஷாங்க்ரி-லா ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட மேலும் 6 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து ஆண்களும் ஒரு பெண்ணும்...

வெலிக்கடை சிறைக்குள் தொலைபேசி கடத்தல் முறியடிப்பு!

வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவு அதிகாரிகள், சிறைச்சாலைக்குள் தொலைபேசிகளை கடத்தும் முயற்சியொன்றை முறியடித்துள்ளனர். கையடக்க தொலைபேசிகள், தொலைபேசி பற்றரிகள்மற்றும் சிம் கார்ட்கள் உள்ளடங்கிய பொதியை வடிகால் வழியாக கடத்தும் முயற்சியை முறியடித்துள்ளனர். சிறைச்சாலையின் கட்டிடத்தின் அருகே...

கடல் வழியாக கடத்தி வரப்பட்ட கஞ்சா சிக்கியது!

பருத்தித்துறையில் 50 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. படகொன்றில் பருத்தித்துறை முனை பகுதிக்கு கஞ்சா கொண்டு வரப்பட்டது. கடற்படையின் சுற்றிவளைப்பில் கஞ்சா மீட்கப்பட்டது. எனினும், சந்தேக நபர்கள் தப்பியோடி விட்டனர். கஞ்சா கொண்டு வந்த படகு மீட்கப்பட்டது....

26 வயது மனைவியில் சந்தேகம்: முல்லைத்தீவில் கணவன், மாமன் வெறிச்செயல்!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மூங்கிலாற்று பகுதியில் இளம்பெண் மீது அவரது கணவரும், மாமனாரும் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதில், 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் (29) இரவு இந்த சம்பவம் நடந்தது. 26 வயதுடைய ஒரு...

யாழில் மூதாட்டியை கொன்று நகை திருடியவர் கைது; பொலிசார் மறந்திருப்பார்கள் என 2 வருடத்தின் பின் ஊருக்கு வந்து சிக்கினார்!

தெல்லிப்பழையில் வீட்டில் தனித்திருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தில் இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பகுதியில் வைத்து அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்,...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img