spot_imgspot_img

குற்றம்

தேராவில் விதைப்பண்ணையில் உளுந்து திருட்டு!

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் அமைந்துள்ள மாதிரி விவசாய பண்ணையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த விதை உளுந்து களவாடப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் பணிமனையின் கீழ்...

பயணக்கட்டுப்பாட்டில் பயங்கரம்: யாழில் நடந்த கொடூர திருட்டு!

பயணக் கட்டுப்பாட்டில் யாழ்.குடாநாடு முடங்கிக்கிடக்கும் நிலையில் கந்தரோடைப் பகுதியில் பெரும் நகைக் கொள்ளை இடம்பெற்றுள்ளமை மக்களை பயப்பீதியில் ஆழ்த்தியுள்ளது. இச் சம்பவம் இன்று அதிகாலை 03.30 மணியளவில் கந்தரோடையில் இடம்பெற்றுள்ளது. கோடாரி, கத்திகளுடன் முகங்களைத் துணிகளால்...

கொரோனா தொற்றாளர்களின் வீடுகளிற்கு சென்று சிகிச்சையளித்த போலி வைத்தியர் கைது!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று, மருத்துவர்கள் என கூறி பெரும் தொகை பணம் அறவிட்டு சிகிச்சை அளித்த இருவர் நேற்று (02) கெஸ்பேவ பொலிசாரால்  கைது செய்யப்பட்டனர். மருத்துவர் என கூறுபவரையும்,...

30 மில்லியன் ரூபா திருட்டு வழக்கில் 3 பேர் கைது!

தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலவத்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து சுமார் 30 மில்லியன் ரூபா பெறுமதியுடைய பொருட்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிருலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்டப பகுதியில் வைத்து...

யாழில் வீட்டிலேயே பிரசவித்த குழந்தை காயங்களுடன் சடலமாக மீட்பு: பெற்றோர் கைது!

யாழில் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய், தந்தை வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை தொல்புரம் பகுதியில் வசித்து வந்த மாத்தளையை சேர்ந்த மூன்று பிள்ளைகளின்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img