வெலிக்கடை சிறைக்குள் தொலைபேசி கடத்தல் முறியடிப்பு!

Date:

வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவு அதிகாரிகள், சிறைச்சாலைக்குள் தொலைபேசிகளை கடத்தும் முயற்சியொன்றை முறியடித்துள்ளனர்.

கையடக்க தொலைபேசிகள், தொலைபேசி பற்றரிகள்மற்றும் சிம் கார்ட்கள் உள்ளடங்கிய பொதியை வடிகால் வழியாக கடத்தும் முயற்சியை முறியடித்துள்ளனர்.

சிறைச்சாலையின் கட்டிடத்தின் அருகே வடிகாலில் துணியில் மூடப்பட்டிருந்த பார்சலை சிறை பெண்கள் பிரிவின் அதிகாரிகள் மீட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பார்சலில் 10 மொபைல் போன்கள், 14 பற்றரிகள், 11 மொபைல் போன் சிம்கள் மற்றும் ஒரு மொபைல் போன் சார்ஜர் இருந்தன.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள் மேலதிக விசாரணைக்காக பொரளை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

spot_imgspot_img

More like this
Related

யேமன் ஜனாதிபதி மாளிகை மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஹூதிகள்

ஈரான் ஆதரவு ஹூதி போராளிகள், யேமனின் இடைக்காலத் தலைநகரான ஏடனில் உள்ள...

ட்ரம்ப்- ஜெலென்ஸ்கி மோதல் முற்றுகிறது!

அமெரிக்க-ரஷ்ய டீசல் ஒப்பந்தம் தொடர்பாக இரு தலைவர்களுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள...

குழந்தையை கொல்ல திட்டமிட்ட இருவர் கைது

குழந்தை ஒருவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில், குற்றச் செயல்களில் தொடர்புடைய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்