spot_imgspot_img

கிழக்கு

காப்புறுதி நிறுவனத்தில் பிறந்தநாள் குதூகலம்: கூட்டமாக அள்ளிச் செல்லப்பட்டனர்! (PHOTOS)

செங்கலடி பிரதான வீதியில் உள்ள ஆர்பிக்கோ இன்சுரன்ஸ் நிறுவன கட்டிட தொகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்வை சுகாதாரத்துறையினர் சுற்றிவளைத்தனர். நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இன்று காலை செங்கலடி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் கொண்டாட்ட...

கல்முனையில் கட்டுப்பாட்டை மீறி வர்த்தக நிலையங்கள் திறப்பு!

கொரோனா 3 அலையின் வீரியம் அதிகரித்துள்ள நிலையில் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையினால் வெளியிடப்பட்ட கட்டுப்பாடுகளை பல வர்த்தக நிலையங்கள் மீறி வருகின்றன. கடந்த திங்கட்கிழமை(10) அன்று கல்முனை பிராந்தியத்தில் கொரோனா 3 ஆவது...

மட்டக்களப்பில் நேற்று 29 பேருக்கு தொற்று!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (11) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 29 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். மட்டக்களப்பு நகர் பகுதியில் 07 பேர், ஆரையம்பதி பகுதியில் 09 பேர், ஓட்டமாவடி பகுதியில் 07 பேர், களுவாஞ்சிக்குடி...

RDA என பெயரிடப்பட்ட பிக்கப் ரக வாகனத்தில் கஞ்சா கடத்திய சாரதி உட்பட நால்வர் கைது!

மட்டக்களப்பில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டுவரும் ஒப்பந்தகாரர் கம்பனி ஒன்றிற்கு சொந்தமான வீதி அதிகாரசபை பெயரிடப்பட்ட பிக்கப் ரக வாகனத்தில் கஞ்சா கடத்திய சாரதி உட்பட கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட 4 பேரை...

கார் விபத்து: பிரதியமைச்சர் வியாழேந்திரனின் இணைப்பு செயலாளர் தப்பியோட்டம்!

மட்டக்களப்பு செங்கலடி கொம்மாதுறை பிரதான வீதியில் இரண்டு சைக்கிள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 21 வயது இளைஞர்கள் இருவர் மற்றும் 27வயது இளைஞரொருவரும் காயமடைந்த நிலையில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img