மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (11) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 29 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
மட்டக்களப்பு நகர் பகுதியில் 07 பேர், ஆரையம்பதி பகுதியில் 09 பேர், ஓட்டமாவடி பகுதியில் 07 பேர், களுவாஞ்சிக்குடி பகுதியில் 03 பேர், வாழைச்சேனை, காத்தான்குடி,
பட்டிப்பளை பகுதிகளில் தலா ஒவ்வொருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.




