சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை விடுதி!

Date:

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி வடமாகாணத்தில் கொரோனா தொற்றிற்குள்ளானவர்களிற்கான சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்களிற்கான சிகிச்சையளிக்கும் விடுதியாக மாற்றப்பட்ட பின்னர், முதலாவது நோயாளியாக வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியை சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண் ஒருவர் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

spot_imgspot_img

More like this
Related

வாளிக்குள் வீழ்ந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது 8...

மட்டக்களப்பில் ஆடுகள். மாடுகளை வாகனத்தில் திருடி வந்த நீண்டகால திருடன் கைது

மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில்; வீதி ஓரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆடு...

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்