spot_imgspot_img

கிழக்கு

கிழக்கில் திடீரென தரையிறங்கிய விமானம்!

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானங்களில் ஒன்றான செஸ்னா 150 என்ற விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று திங்கள்கிழமை (07) திருகோணமலையில் நிலாவேலி கடற்கரைக்கு வடக்கே உள்ள இறக்கக்கண்டி பகுதியில்...

கல்முனையில் 24 மணித்தியாலத்தில் 3 கொரோனா மரணங்கள்!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவை சேர்ந்த மூவர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளதாகவும் 16 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். அம்பாறை...

மட்டக்களப்பில் தேனீர் வைத்த பெண் மின்சாரம் தாக்கி பலி!

மின்சார உபகரணத்தில் தேனீர் தயாரித்தவேளை மின்சாரத்தினால் தாக்கப்பட்டு 56 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவமொன்று மட்டக்களப்பு- இலுப்படிச்சேனை- காரக்காடு பிரதேசத்தில் இன்று (7) இடம்பெற்றுள்ளது. வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான பேரின்பம்...

மட்டக்களப்பில் நாளை முதல் தடுப்பூசி!

மட்டக்களப்பில் நாளை (8) தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் அதிக அபாய நிலையிலுள்ளவர்கள் தெரிவு செய்யப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 25,000 தடுப்பூசிகள்...

கொரோனா நிவாரணத்திற்கு போன இடத்தில் கொடூர மோதல்; ஊரைவிட்டே வெளியேறிய குடும்பம்: மட்டக்களப்பில் தீராக முன்பகை கதை!

மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவின் பேத்தழையில் கொரோனா கொடுப்பனவு நிதி பெற சென்ற இரு குடும்பங்களைச் சேர்ந்த பெண் உறவினர்களுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் 8 பேர் கைது செய்யப்பட்டதாக...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img