spot_imgspot_img

கிழக்கு

மருதமுனை பிரதேசம் ஆபத்தான நிலையில் உள்ளது!

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதமுனை பிரதேசம் ஆபத்தான பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு இலக்காகி அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அவசரப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த மருதமுனை பிரதேசத்தை சேர்ந்த...

கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு சொகுசு பஸ்ஸில் சென்ற 3 பேருக்கு கொரோனா!

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு  சென்ற சொகுசு பேருந்துகளில் அனுமதியின்றி பயணித்தவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொழும்பிலிலுந்து மட்டக்களப்பிற்கு 3 சொகுசு பேருந்துகளில் பயணித்தவர்கள் இன்று ஏறாவூர் பொலிஸ் பிரிவில் வழிமறிக்கப்பட்டனர். பேருந்துகளில்...

கொழும்பு போனவர்கள் சிக்கினர்!

மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு பயணிகளுடன் சென்ற தனியார் பஸ்சில் சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் உள்ள கிரான்ட்பாஸ் பகுதியில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். பஸ்ஸின் சாரதி, அவரது உதவியாளர்...

மருதமுனை முடக்கம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது

மருதமுனைப் பிரதேசத்தில் கொரோனா தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு, இன்று வியாழக்கிழமை (01) தொடக்கம் ஒரு வார காலத்திற்கு அங்கு ஆள் நடமாட்டக் கட்டுப்பாட்டை அமுல்படுத்துவதென நேற்று இடம்பெற்ற சுகாதாரத்துறையினருடனான கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டிருந்தது....

முச்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி விபத்து!

வீதியில் பயணம் செய்த முச்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று(1) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதி காரைதீவு பொது சந்தைக்கு முன்பாக வேகக்கட்டுப்பாட்டை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img