கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு சொகுசு பஸ்ஸில் சென்ற 3 பேருக்கு கொரோனா!

Date:

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு  சென்ற சொகுசு பேருந்துகளில் அனுமதியின்றி பயணித்தவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொழும்பிலிலுந்து மட்டக்களப்பிற்கு 3 சொகுசு பேருந்துகளில் பயணித்தவர்கள் இன்று ஏறாவூர் பொலிஸ் பிரிவில் வழிமறிக்கப்பட்டனர். பேருந்துகளில் 49 பேர் பயணித்தனர்.

அவர்களிடம் மாகாணங்களிற்கிடையில் பணிப்பதற்கான எந்த ஆவணங்களும் இருக்கவில்லை. அவர்களிடம் நடத்தப்பட்ட அன்ரிஜன் சோதனையில் 3 பேருக்கு தொற்று உறுதியானது.

அவர்கள் கரடியனாறு சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்பட்டனர். ஏனையவர்கள் பரிசோதனையின் பின் வீடுகளிற்கு அனுப்பப்பட்டனர்.

சொகுசு பேருந்து நடத்துனர், சாரதிகள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

வர்த்தகரை சுட்டுக்கொல்ல பதுங்கியிருந்த 2 பேர் கைது!

ஹொரணைப் பகுதியில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரைச் சுட்டுக் கொல்வதற்காக, அவரது வீட்டின்...

மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி

ரம்பேவ, பொருலுஹின்ன கிராமத்தில் நெல் வயலில் வேலை செய்துகொண்டிருந்த மூன்று பெண்கள்...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை ஆரம்பம்…

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள “அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்” (Protection of...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்