spot_imgspot_img

கிழக்கு

சாய்ந்தமருது மாணவன் உருவாக்கிய புதிய முகக்கவசம்!

டெல்டா பரவல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து அதனை இலங்கையில் கட்டுப்படுத்தி பரவல் ஏற்படாது உயிரிழப்புகளை குறைப்பதற்காக அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் இரு வேறு கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு ஆதரவு வழங்குமாறு...

மட்டக்களப்பில் 35 வருடங்களின் பின் இராணுவ முகாம் அகற்றப்பட்டது!

மட்டக்களப்பு மாவட்டத்தின் 35 வருடங்களுக்கு மேலாக கும்புறுமூலை இராணுவ முகாம் அமைந்திருந்த அரச மற்றும் தனியார் காணி இன்று இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தியோக பூர்வ நிகழ்வு இன்று கும்புறுமூலை இராணுவ முகாமில்...

மட்டக்களப்பில் விளையாடியவர்களிற்கு பிசிஆர்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறி செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ், விளையாட்டு நிகழ்வில் ஈடுபட்ட 17 இளைஞர்கள் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று மாலை பட்டிப்பளை...

கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 1,80,304 பேருக்கு தடுப்பூசி!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் அவர்களின் தலைமையில் கொவிட்-19...

காரைதீவு தவிசாளர் விவகாரத்தை ஒரு குடும்ப விவகாரமாக இரு இனமும் பேசித் தீர்க்க வேண்டும்!

காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் இஸ்லாம் மதத்தை புண்படுத்தும் விதமாகவோ, இஸ்லாமிய மக்களை புண்படுத்தும் விதமாக எந்த கருத்தையும் தாம் சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கவில்லை எனவும் தாம் எப்போதும் முஸ்லிம்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img