spot_imgspot_img

கிழக்கு

ஜெயசிறில் விடயத்தை த.தே.கூட்டமைப்பின் தலைவர்களுடன் பேசி நடவடிக்கை எடுக்க கோரவுள்ளோம்: எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி!

கண்மணி நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களை பற்றி இழிவாக கருத்து பகிர்ந்த காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில் மீது தமிழர்களுடன் ஒன்றித்து பயணிக்கும் முஸ்லிங்கள் தனது அதிருப்தியை காட்ட ஆரம்பித்திருக்கும்...

62 வயதான PHI இன் தலையில் மண்வெட்டிப் பிடியினால் அடித்த 80 வயது முதியவருக்கு விளக்கமறியல்!

முகக்கவசம் அணியுமாறு கூறியதையடுத்து பொதுச்சுகாதார பரிசோதகருக்கும், முதியவருக்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த முதியவர் மண்வெட்டி பிடியினால் பொதுச்சுகாதார பரிசோதகரின் உச்சந்தலையில் ஒரு போடு போட்டுள்ளார். மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் நேற்று முன்தினம் (31) இந்த...

3 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேயனோடையில் 3 வயது சிறுவன் சடலமாக நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளான். காங்கேயனோடை பத்ரு. பள்ளிவாயல் வீதியில் சிறுவன் வசிக்கும் வீட்டிலிருந்தே குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான் முஹம்மத் ரிழ்வான் எனும் சிறுவனே...

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தொடர்பாக கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு!

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, இடமாற்ற கட்டளை பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களை விடுவிப்பு செய்ய மறுத்து வருவதனால் இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநரிற்கு கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளதாக அனைத்து முகாமைத்துவ...

ஹிஷாலினிக்கு நீதி வேண்டி வாழைச்சேனையில் போராட்டம்!

சிறுவர்களைச் சிதைக்காதீர்கள் எனும் தொனிப் பொருளில் ஹிஷாலினியின் மரணத்திற்கு நியாயம் வேண்டி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கல்குடா மகளிர் அணி மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img