spot_imgspot_img

கிழக்கு

வாகனேரி நீர்பாசன திட்டத்தின் கீழ் முதற் தடவையாக இடைப்போக விவசாயச் செய்கை!

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரி நீர்பாசன திட்டத்தின் கீழ் முதற் தடவையாக இடைப் போக விவசாயச் செய்கை செய்வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்வதற்கு தீர்மானங்கள் எடுப்பதற்கான கலந்துரையாடல் நிகழ்வு இன்று கிரானில்...

கிழக்கு பல்கலைகழகத்தின் முன் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினரால் இன்று காலை 10.30 மணியளவில் காணமாமல் ஆக்கபட்ட தமது உறவுகளுக்கு சர்வதேச நீதிகோரி கவனவீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப்பல்கலைக்கழகத்தின் முன் குறித்த...

முஹமது நபியை அவமதித்தார்; காரைதீவு பிரதேசசபை தவிசாளர் மீது பொலிஸ் முறைப்பாடு: மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்!

உலக முஸ்லிங்களின் தலைவராக உள்ள இறைத்தூதுவரும் முஸ்லிங்கள் தமது உயிரைவிட மேலாக மதிக்கும் முஹம்மது நபியை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டி முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ள காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர்...

மான் என நினைத்து சிப்பாயை சுட்டுக்கொன்ற வேட்டைக்காரர்!

அம்பாறை, இங்கினியாகல, நமல் தலவ வனப்பகுதியில் 27 வயதான இராணுவச் சிப்பாய் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விலங்குகள் வேட்டையாடுவதற்காக காட்டுக்குள் நுழைந்த 03 பேர் காட்டுக்குள் நுழைந்தனர். இதில் 36 வயது...

எமது கட்சியிலிருந்து போராட வக்கற்ற புழுக்களை பாராளுமன்றம் அனுப்பிவிட்டோம்: மக்கள் காங்கிரஸ் பிரமுகர்!

எரிபொருள் விலை ஏற்றத்தின் போது நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்து உதய கம்மன்பிலவை காப்பாற்றுவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எம்.பீக்கள் காட்டிய முன்னெடுப்பானது, இன்று தலைவர் றிசாட் பதியுதீனை அவர் சார்ந்திருந்த ஐக்கிய...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img