spot_imgspot_img

கிழக்கு

காரைதீவு தவிசாளர் விவகாரத்தை பேசி தீர்க்கலாம்; சஹ்ரான் போன்ற தீவிரவாத குழுக்களை நாடாதீர்கள்: முன்னாள் எம்.பி அரியநேத்திரன் அறிவுரை!

காரைதீவு தவிசாளர் கி.ஜெயசிறில் அவர்களுக்கு தொலைபேசி ஒலிப்பதிவு மூலமாக தடைசெய்யப்பட்ட முஸ்லிம் அமைப்பான சஹ்ரானின் பெயரில் அச்சுறுத்தல் விடுத்துள்ள விடயம் வேடிக்கை பார்க்கும் விடயமல்ல. இதற்கு பின்னணியில் யார் உள்ளனர் என்பதை பொலிசார்...

சிறிதரன் எம்.பி கோமா நிலையிலிருந்து வெளியேறி நிதான நிலைக்கு உடனடியாக வர வேண்டும்!

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் பாராளுமன்ற உரையில் கூறியது போன்று ஊர்வலங்கள் நடத்தியது முஸ்லிம் ஜனாஸாக்களுக்காக மட்டுமல்ல அந்த காலப்பகுதியில் எரிக்கப்பட்டது முஸ்லிம் ஜனாஸாக்கள் மட்டுமல்ல. தமிழ், சிங்கள, கிறிஸ்தவ பூதவுடல்களும் தான்...

பாடசாலை பூட்டை உடைத்து புதிய அதிபரிடம் நிர்வாகத்தை கையளித்த வலயக்கல்விப் பணிப்பாளர்!

சாய்ந்தமருது கமு / கமு/ அல்- ஹிலால் வித்தியாலய அதிபராக நியமிக்கப்பட்ட யு.எல். நஸாரை பாடசாலை நுழைவாயில் பூட்டை உடைத்து கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் தத்துணிவில் அதிபராக நியமித்து கடமைகளை பெறுப்பளித்த சம்பவம்...

பாழடைந்த கிணற்றிலிருந்து சடலம் மீட்பு!

திருகோணமலை -10 ம் கட்டை கித்துல் உதுவ பகுதியில் பாழடைந்த கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் நேற்று (03) மாலை மீட்கப்பட்டுள்ளது. காலி - ஹபராதுவ பிரதேசத்திலிருந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பத்தாம் கட்டை...

‘நாங்கள் சஹ்ரானின் ஆட்கள்… கண்ட இடத்தில் வெடிப்போம்’: காரைதீவு தவிசாளருக்கு கொலை மிரட்டல்!

காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கி.ஜெயசிறிலுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பொலிஸ் பாதுகாப்புடன் நடமாடி வருவதாக தெரிவித்தார். நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தினார் என கூறி அவர் மீது முஸ்லிம் கட்சிகள், அமைப்புக்கள் சில...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img