spot_imgspot_img

கிழக்கு

14 வயது சிறுமியின் தங்கச்சங்கிலி அறுத்த இருவர் கைது!

மட்டக்களப்பு- கல்குடா விநாயகபுரம் பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமியின் தங்கச் சங்கிலியைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரும், மற்றுமொரு வாலிபரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம...

மட்டக்களப்பில் மீட்கப்பட்டது புலிகளின் துப்பாக்கியா?

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி ,காங்கேயனோடை பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் 2 மகசின்களை களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் திங்கட்கிழமை (23) மாலை மீட்டுள்ளனர். களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விடுதலைப்புலிகளினால்...

அதிக விலையில் பால்மா: தட்டிக்கேட்ட வாடிக்கையாளரை தும்புத்தடியால் வெளுத்த கடைக்காரர்!

பால்மாவை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர் ஒருவரிடம் நியாயம் கேட்ட ஒருவர், வர்த்தகரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியுள்ளார். மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவின் விபுலானந்தா...

முகக்கவசம் அணியுமாறு கூறிய சுகாதார பரிசோதகரின் வாகனக் கதவை மூடி வைத்த இளைஞன் கைது!

மட்டக்களப்பு மாவட்டம், கிரான் பகுதியில் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த இளைஞன் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கான நடமாடும் தடுப்பூசி திட்டம்...

கல்முனையில் நடமாடியவர்களிற்கு கொரோனா பரிசோதனை: 5 பேருக்கு தொற்று!

கொரோனா அனர்த்தம் காரணமாக தற்போது அமுலில் உள்ள பொது முடக்கத்துடனான தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டக் காலத்தில் கல்முனை மாநகரில் நடமாடியோருக்கு கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதாரப் பிரிவினரால்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img