spot_imgspot_img

கிழக்கு

வில்லுக்குளத்தை உழுதவர்கள் மடக்கிப்பிடிப்பு!

இறக்காமம் வில்லு குள கிழக்கு கரைக்கு சொந்தமான நிலப் பகுதிகள் மிகவும் சூட்சுமமான முறையில் அடாத்தாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குளத்தின் உயர்மட்ட எல்லைப் பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளதோடு கோடை காலத்தில் குளத்தில் நீர் வற்றும்போது குளத்தின்...

மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 8 மரணங்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் கொரோனாவினால் 8 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து 201 ஆக உயிரிழப்பு அதிகரித்துள்ளதுடன், 209 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்...

சீனிக்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

நாட்டில் பால்மா, சீனி, எரிவாயு, உட்பட பல்வேறு அத்தியவசிய பொருட்களின் விலை உச்சத்தை தொட்டும், சில அத்தியாவசிய பொருட்கள் சந்தையில் இல்லாத நிலையில் கல்முனை லங்கா சதொசவில் இன்று சீனி 120 ரூபாய்க்கு...

மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால் திடீர் சுற்றிவளைப்பு!

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால் சம்மாந்துறை, நிந்தவூர், பாலமுனை, அட்டாளைச்சேனை பிரதேசங்களில் உள்ள அரிசி ஆலைகள் வர்த்தக நிலையங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பு புதன் (25) காலை முதல் மாலை வரை...

11 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்கு கைது!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைக்குடா விகாரையில் தங்கியிருந்த 11 வயதான பிக்கு மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய பௌத்த பிக்கு ஒருவரை இன்று (25) கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். வெளிமாவட்டத்தை சேர்ந்த...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img